Wednesday, July 29, 2026
More

    பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்!

    0
    பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு...

    Latest Articles