ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, தமன் இசையமைக்கிறார்.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் கதையின் படப்பிடிப்பு...

