Saturday, December 6, 2025
More

    Latest Posts

    பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் குடும்பத்துடன் செல்லவிருக்கும் வனிதா விஜய குமார்

    பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜய குமார் குடும்பத்துடன் செல்லவிருக்கிற தகவல் தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

    அதன் பின் வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.

    ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் முடிந்து தற்போது தன் பிள்ளைகளுடன் வாழ்த்து வருகிறார். பின்னர் இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.

    இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3 கலந்துக் கொண்டு சர்ச்சையின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் தற்போது அவரின் மகள் பிக்பாஸ் வீட்டில் செல்லவுள்ளதாக பல உறுதியற்ற தகவல்கள் வெளியாகியிருந்து.

    இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 3 பேரின் கைகளில் பெல்ட் அணிந்து இருக்கும் புகைப்படம் தான் அது.

    இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் இந்தமுறையும் மகளால் பெரிய சர்ச்சை வெடிக்கப் போகிறது என பரபரப்பில் இருக்கிறார்கள்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.