Monday, November 16, 2026
More

    Latest Posts

    சர்பிரா ஹிந்தி படத்தில் சில காட்சிகளில் சூர்யா?

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டுள்ள இப்படம் தற்போது ஹிந்தியில் ‘சர்பிரா’ என்கிற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வருகின்ற ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இதில் மூன்று காட்சிகளில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் கதையோட்டதைத் பின்னனி குரலில் சூர்யா பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி!

    ‘புஷ்பா 3’ படத்தையும் எதிர்பார்க்கலாம் – அல்லு அர்ஜுன்

    வாழ்க்கையை மாற்றும் படம் ‘அமரன்’ – சாய் பல்லவி

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.