ஓ.டி.டி தளத்தில் கால் பதித்ததைத் தொடர்ந்து டிவி ரியாலிட்டி ஷோ பக்கமும் வந்து விட்டார் தமன்னா.
தெலுங்கில் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தான்.
தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்படவுள்ளதாகச் சொல்கிறார்கள்.

