அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த பாடகர் S.P.பாலசுப்ரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேலும் அப்பாடல் SPB-யின் மறைவு நாளையொட்டி வெளியாகும் என கூறப்பட்டது.
இதனிடையே தற்போது இசையமைப்பாளர் இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணாத்த படத்தில் SPB பாடிய பாடல் நாளை வெளியாகாது என தெரிவித்துள்ளார்.
மேலும் பாடல் வெளியானால் அது ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறும், எனவே துக்க நாளில் வெளியிடுவதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளோம் என இமான் தெரிவித்துள்ளார்.
