Monday, November 16, 2026
More

    Latest Posts

    அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா?

    நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வந்த மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அவர் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் யஷ்க்கு ஜோடியாக இல்லாமல், அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளார்களாம்.

    இதையடுத்து அக்கா வேடம் என்பதால் தனக்கு பத்து கோடி சம்பளம் தர வேண்டும் என்று நயன்தாரா கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அதிகமான சம்பளம் வேண்டும் என்று நயன்தாரா கூறி வருவதால், டாக்சிக் படத்தில் அவர் நடிப்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

    More News👇

    ‘கருடன்’ படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.