பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டி தூக்கிய பிரபலம் யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் முற்றிலுமாக முடிவுக்கு வருகிறது. 
பிக் பாஸ் பைனல் வெற்றியாளர் அசீம்


இன்றைய பிக் பாஸ் பைனலில் அஸுமுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் அநேக சர்ச்சைகளில் அஸீம் சிக்கினாலும், அவருக்கும் அதிக ஆதரவும் வெளியில் இருந்து வந்த நிலையில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் அஸீம் ஜெயித்து இருக்கிறார்.
விக்ரமனுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது இருக்கிறது.


