Friday, August 7, 2026
More

    Latest Posts

    திரையுலகில் சோகம்: ‘கஜினி’ வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.

    குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், பல வெற்றிப் படங்களில் தனது வலுவான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.

    74 வயதான நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு
    திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.