Wednesday, November 18, 2026
More

    Latest Posts

    ரஜினி 171க்குப் பிறகு ‘கைதி 2’ : லோகேஷ் கனகராஜ் தகவல்

    ‘லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் ரஜினியின் 171வது படம். இது பற்றிய தகவலை லோகேஷ் ஏற்கெனவே பகிர்ந்திருந்தார். அப்படத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைக்காகவே அவர் சமூக வலைத்தளங்களை விட்டும் விலகியிருந்தார்.

    இதனிடையே, ஸ்ருதிஹாசன் ஜோடியாக ‘இனிமேல்’ என்ற ஆல்படத்தில் நடித்துள்ளார். அது இன்று வெளியானது அதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘கைதி 2’ படம் பற்றியும், ரஜினி 171 பற்றியும் ஒரு அப்டேட் கொடுத்தார்.

    ஜுன் மாதம் முதல் ரஜினி 171 படப்பிடிப்பு ஆரம்பமாகும். அதை முடித்த பின் ‘கைதி 2’ படத்தை இயக்கப் போவதாகவும் தெரிவித்தார். ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்தது கமலுக்காகவும், ஸ்ருதிஹாசனுக்காகவும் மட்டுமே. தன்னுடைய கவனம் எப்போதும் இயக்கத்தில் மீது மட்டும்தான் என்றும் கூறினார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.