Wednesday, November 18, 2026
More

    Latest Posts

    பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளவிருக்கும் 17 போட்டியாளர்கள் யார்? வெளியான புதிய லிஸ்ட்

    பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 முதல் ஒளிபரப்பாக இருக்கின்றது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

    குறிப்பாக இந்த பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வரும் நிலையில், தற்போது உள்ளே செல்லவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

    அதே போல், ஷகீலா மகள் மிலா,மாடல் நடியா, நடிகை சூசன், கோபிநாத் ரவி, நிரூப் நந்தா, விஜே அபிஷேக், மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிபி சந்திரன், நமீதா மாரிமுத்து, பாடகி இசைவாணி, நடிகர் வருண் உள்ளிட்டோரின் பெயர்களும் வெளியாகியுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.