Wednesday, November 18, 2026
More

    Latest Posts

    ஹாலிவுட் நடிகர் வின் டீசலின் புகைப்படத்தை கண்டு வாயடைத்துபோன ரசிகர்கள்!

    ஹாலிவுட் சினிமாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தான் வின் டீசல்(vin diesel). சமீபத்தில், தான் இந்த படத்தின் 9-வது பாகம் ரீலிசானது.

    இந்த நிலையில், சமீபத்தில் இத்தாலியில் போர்டோஃபினோவில் உள்ள ஒரு படகில் சட்டை இல்லாமல் காணப்பட்டார். அப்போது, அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது,

    அதில், அவர் தொப்பையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயுள்ளார். 54 வயதான வின் டீசல், எப்பொழுதும் பிட்னஸாக இருந்து கண்ட ரசிகர்கள் தற்போதைய அவரின் புகைப்படத்தை கண்டு வாயடைத்துபோயுள்ளனர். மேலும், மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    Gallery

    Gallery

    Gallery

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.