Wednesday, September 3, 2025
More

    Latest Posts

    மகா அவதார் நரசிம்மா: ரூ. 300 கோடி வசூல் வேட்டை!

    மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.

    ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.

    இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இந்தியளவில் இப்படம் பேசப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்தடுத்த அவதாரங்களையும் திரைப்படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.